V M P L நிறுவனத்தில் டிஸ்ட்ரிபியூட்டர் (DISTRIBUTOR) - ஆவது எப்படி? டிஸ்ட்ரிபியூட்டர் (DISTRIBUTOR) - ஆவதினால் என்னென்ன நன்மைகள் ??
V M P L நிறுவனத்தில் டிஸ்ட்ரிபியூட்டர் (DISTRIBUTOR) - ஆவது எப்படி? டிஸ்ட்ரிபியூட்டர் (DISTRIBUTOR) - ஆவதினால் என்னென்ன நன்மைகள் ?? 💢 V M P L நிறுவனத்தில் டிஸ்ட்ரிபியூட்டராக சேர்வதற்கு எந்தவித படிப்பு தகுதியும் நிறுவனம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் நீங்கள் V M P L நிறுவனத்தில் தயாரிக்கும் பொருட்களை வாங்கி உபயோகிக்கும் கஸ்டமராக இருக்க வேண்டும். 💥 உங்களுக்கு அருகில் உள்ள V M P L கடைக்கு சென்று டிஸ்ட்ரிபியூட்டர் அப்பிளிகேஷன் வாங்கி, அதை எழுதி கொடுத்தால் போதும் நீங்கள் சுலபமாக VMPL நிறுவனத்தில் டிஸ்ட்ரிபியூட்டர் ஆகலாம் (அல்லது) V M P L நிறுவனத்தின் ஆன்லைன் வெப்சைட்டில் டிஸ்ட்ரிபியூட்டர் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அதில் சைன் செய்து அப்ளோடு செய்தால் போதும். டிஸ்ட்ரிபியூட்டர் ஆவதற்காக எந்தவித பணமும் நீங்கள் செலுத்த தேவை இல்லை. 👉டிஸ்ட்ரிபியூட்டராக சேர்வதற்கு ஏன் V M P L நிறுவனம் சிறந்தது ?? முதலில் பொதுவாக டிஸ்ட்ரிபியூட்டர் என்பவர்கள் யாரென்று பாப்போம் : பொருட்களை தயாரிக்கும் இடத்தில் இருந்து வாங்கி அனைத்து பொது மக்களும் வாங்கும் இடமான சிறிய கடை...